பாடித் துதி மனமே,
பரனைக் கொண்டாடித் துதி தினமே.
நடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி
1.
தீர்க்ககதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி
2.
சொந்த ஜனமான யுதரைத் தள்ளித்
தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோத்துக்காகப் – பாடி
padith thuthi maname,
paranaik kondadith thuthi thiname.
nadithdha kalamathakab paran emai
nesithdha padsaththai vasithu vasithub – padi
1.
dharkkakadharisikalaik kondu munnuras
sebbina thevaparan inthdhak kalaththil
markkamathakak kumaranaik kondu
vilakkina anbai vizhainththu thiyanithub – padi
2.
sonthdha janamana yudharaith dhallith
tholaiyil kitanthdha purasathiyam emai
manththaiyil serththub paraparan dhammudai
mainthdharkalakkina s
anththoththukkakab – badi